நடிகர் விஜய் வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்றம்!
இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு.
நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற உத்தரவு.
வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவு.
நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு.
إرسال تعليق