தலைப்பு செய்திகள்

சென்னையில் 500 இடங்கள் குளங்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது; தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த குளங்களில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்வளதநாமக்கல் : ராசிபுரம் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து.

திமுக ஆட்சி அமைந்த பிறகு 520 கோடி மதிப்பிலான 120 ஏக்கர் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது - அமைச்சர்.

திருவண்ணாமலை: மணல் கடத்தலில் தேடப்பட்டவர் சடலமாக மீட்பு

இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

நாமக்கல் பண்ணைகளில் ஒரு முட்டை விலை 10 காசுகள் அதிகரிப்பு. 2 நாட்களில் 25 காசுகள் அதிகரித்த நிலையில் ஒரு முட்டை தற்போது ரூ. 5.05-க்கு விற்பனை.

ஒகேனக்கல்லுக்கு திடீர் நீர்வரத்து அதிகரிப்பு.தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 3,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 6,000 கனஅடியாக அதிகரிப்பு.

நாமக்கல் : ராசிபுரம் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து.பைக்கில் வந்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர் சம்பவ இடத்தில் பலி.

சபரிமலை நடை திறப்பு

கலை முதலே சபரிமலையில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹144 குறைந்து, சவரன் ₹36,336க்கும், கிராம் ₹4,542க்கும் விற்பனை

தென்காசியில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்படும் தனியார் நீர்வீழ்ச்சிகளை மூட ஆட்சியர் உத்தரவு.

ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக்கிற்கு, தங்களது கேமராக்களை வைத்து அஞ்சலி செலுத்திய ஊடகவியலாளர்கள்தாக்குதலில் இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் மரணம்; எங்களை மன்னித்துவிடுங்கள்: தலிபான்கள் இரங்கல்


Post a Comment

أحدث أقدم