இன்று கர்நாடகாவில்,ஆந்திரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு விவரம்

பெங்களூரு

இன்று கர்நாடகாவில் 1,365 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,433 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 1,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 29,33,192 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 22 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,061 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,558 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 28,74,839 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,266 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 19,97,102 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை 13,686 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 1,818 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 19,67,472 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,944 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

Post a Comment

أحدث أقدم