சென்னையில் இன்று கொரோனாவால் 193 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,074 ஆகி உள்ளது.
இன்று சென்னையில் 193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,42,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 4 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,373 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 184 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,31,563 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 2,074 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று தமிழகத்தில் 1,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 25,95,935 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 198 உடன் முதல் இடத்தில் உள்ளது.
Post a Comment