வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் டாக்டர் உள்பட 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200க்கு மேல் உயர்ந்தது
வேலூர் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,378ஆக உயர்ந்து உள்ளது.
إرسال تعليق