மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!
600க்கு 600 மதிப்பெண்கள் யாரும் எடுக்கவில்லை.
551 முதல் 600 மதிப்பெண்கள்30 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துள்ளனர்.
பள்ளிக்கு வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும்.
1656 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.
Post a Comment