பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என்று உள்துறை, மதுவிலக்குத்துறை ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். குற்றங்கள், நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும். பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை களைய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Tags:
Tamil news
Post a Comment