பெங்களூர்
இன்று கேரளாவில் 20,452 கர்நாடகாவில் 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 20,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 36,52,090 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 114 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 18,394 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 16,856 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,53,174 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,80,002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் இன்று 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 29,26,401 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 33 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 36,933 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,672 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 28,66,739 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,703 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.
إرسال تعليق