சென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 205 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,080 ஆகி உள்ளது.
இன்று சென்னையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,41,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 4 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,363 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 235 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,30,959 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 25,90,632 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 217 உடன் 2ஆம் இடத்தில் உள்ளது.

Post a Comment

Previous Post Next Post