பிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்
பிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
إرسال تعليق