இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் !

18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

 அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கப்படுகிறது.

 இன்று 18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் (Chennai) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.39- என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறுகிறது. புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் பொருந்தும்.


Post a Comment

أحدث أقدم