தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று 1,804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,225 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று தமிழகத்தில் 1,50,085 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 4,01,08,888 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 25,92,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 32 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 34,579 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,917 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,37,632 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 20,225 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post